சென்னை மெரினாவில் பயங்கரம்... வெளியான அதிர்ச்சி வீடியோ

BREAKING || சென்னை மெரினாவில் பயங்கரம்... வெளியான அதிர்ச்சி வீடியோ
x

சென்னை மெரினா கடற்கரையில் காலை 6 மணி அளவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் ஏராளமான நடை பயிற்சி மேற்கொண்டு இருக்கும்போது கத்தி அரிவாளுடன் 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒருவரை துரத்தி துரத்தி வெட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன வியாசர்பாடியை சேர்ந்த இளமாறன் என்பவரை ஐந்து பேர் கொண்ட ரவுடி கும்பல் கத்தி அருவாளுடன் துரத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக மெரினா கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொள்ள வந்த ஏராளமானவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்