மாலை..ஆட்டோகிராப்..செல்ஃபீ..ஓடோடி வந்த Future Virat, Dhoni's.திறப்பு விழாவில் தமிழக வீரர் நெகிழ்ச்சி

x

தேனி மாவட்டத்துக்குச் சென்ற கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, இளம் வீரர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். தேனி மாவட்டம் தப்புக்குண்டு பகுதியில் டிஎன்சிஏ சேட்லைட் செண்ட்டர் திறப்பு விழா நடைபெற்றது. இதில் டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி, கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு இளம் வீரர்களுடன் அருண் சக்கரவர்த்தி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். தொடர்ந்து, அசோக் சிகாமணியும், வருண் சக்கரவர்த்தியும் கிரிக்கெட் விளையாடினர்.


Next Story

மேலும் செய்திகள்