உலகக்கோப்பை கிரிக்கெட்- புதிய போஸ்டரை வெளியிட்ட ஐசிசி

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான புதிய போஸ்டரை, ஐசிசி வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல், நவம்பர் 19ஆம் தேதி வரை, உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பத்து அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், அனைத்து அணிகளின் கேப்டன்களும் இடம்பெற்றிருக்கும், அசத்தலான போஸ்டர் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்