ரிஷப் பண்ட்காக பாக். வீரர்கள் செய்த செயல் - எல்லை கடந்த அன்பால் நெகிழ்ந்த ரசிகர்கள்

x

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரிஷப் பண்ட் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி, ஷதாப் கான், முன்னாள் வீரர்கள் ஷோயப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ட்வீட் செய்துள்ளனர். இந்திய வீரருக்காக பாகிஸ்தான் வீரர்கள் பிரார்த்தனை செய்வது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்