திக்..திக்.. கடைசி ஓவர்... பாகிஸ்தான் த்ரில் வெற்றி

x

திக்..திக்.. கடைசி ஓவர்... பாகிஸ்தான் த்ரில் வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து போராடி தோல்வி அடைந்தது. ராட்டர்டேம் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 206 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 91 ரன்கள் அடித்தார். பின்னர் 207 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நெதர்லாந்து 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி, நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்