"பாஜக ஆட்சியில் நாடு மிக வளர்ச்சி அடைந்துள்ளது" நடிகை நமீதா

x

மத்திய அரசின் திட்டங்களால், நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை செல்போன் செயலிகள் மூலமே அறிந்து கொள்ளலாம் என, நடிகையும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா தெரிவித்துள்ளார். சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் நடந்த, பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்