பேனரில் ஊழலா? குற்றச்சாட்டும்... மறுப்பும்... ஈபிஎஸ் Vs அமைச்சர் பெரியகருப்பன்

x

"நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" தொடர்பான விளம்பர பேனர்களில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்