தலைதெறிக்க ஓடிய வீட்டு நாய்.. சங்கை கடித்து கொன்ற சிறுத்தை - பதறவைக்கும் காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நாயை சிறுத்தை வேட்டையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கூடலூர் அருகே தர்மகிரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், வீட்டில் காவலுக்கு இருந்த நாயை சிறுத்தை வேட்டையாடி இழுத்து சென்ற சம்பவம் அங்கிருந்த சிசிடியில் பதிவானது.


Next Story

மேலும் செய்திகள்