வீரகனூர் பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனை? - வெளியான வீடியோவால் பரபரப்பு

x

விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள நிலையில், சேலம் மாவட்டம் வீரகனூரில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வீரகனூரை அடுத்த புனவாசலில் குமரேசன் என்பவர் சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கள்ளசாராயம் விற்பது போன்ற வீடியோ பழையது என ஆதாரத்துடன் காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்