இரண்டு ஆண்டுகள் நிறைவு..தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம்..

x

தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில், மே மாதம் 7, 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி, திமுக சார்வில் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 72 கழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர பகுதி அமைப்புகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. இது குறித்து மேலும் விரிவான தகவல்கள், விரைவில் அறிவிக்கப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்