அதிக வட்டி தருவதாக கூறி மோசடி புகார்.. ஐ.எப்.எஸ் நிறுவனத்தில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

x

கல்லணை கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள கிராமங்களை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . அப்போது கிராம மக்கள் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்