"காலை கனிமொழி MP-உடன் பயணம்; மதியம் டிஸ்மிஸ்.."டிக்கெட் எடுக்க சொன்னது காரணமா..? பின்னணி என்ன..?

x

பேருந்தில் எம்.பி கனிமொழி பயணித்ததைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் பெண் ஓட்டுநரை பணி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து இருதரப்பும் தெரிவிக்கும் கருத்துகளைக் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்