இரண்டாவது நாளாக மதுரையில் முதல்வர்... 5 ஆட்சியர்களுடன் தீவிர ஆலோசனை

x
  • கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் மதுரை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • 5 மாவட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை
  • 2வது நாளாக இன்று 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள முதல்வர்
  • அரசுத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகளின் நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Next Story

மேலும் செய்திகள்