"உலகம் போற்றும் படைப்புகளை தொடர்ந்து" இயக்குநர் மணிரத்னத்திற்கு முதல்வர் வாழ்த்து

x

இயக்குநர் மணிரத்னம் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துக் கொண்ட அவர், உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துவதாகக் கூறி மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்