முதல்வரின் ஜப்பான் பயணம்..மொத்த முதலீட்டையும் தனி ஒரு ஆளாக ஈர்த்து வந்த CM

x
  • தமிழ்நாட்டிற்கும், ஜப்பானுக்கும் கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்லுறவு ஏற்படும் வகையில் இந்த பயணம் அமைந்தது
  • ஆசியாவிலேயே மிகப்பெரும் உற்பத்தி தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பது தான் திமுக அரசின் குறிக்கோள்
  • குறைந்தபட்சம் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திட வேண்டுமென்று திட்டமிட்டு செயல்பட்டோம்
  • ரூ.1,891 கோடி முதலீட்டில் குளிர்சாதன கருவிகள் உற்பத்தி தொழிற்சாலை - மிட்சுபிஷி நிறுவனத்துடன் சென்னையிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • ஐ.பி நிறுவனம் ரூ.312 கோடி, டைசல் நிறுவனம் ரூ.83 கோடி, கியோ குட்டா நிறுவனம் ரூ.113.9 கோடி,
  • மிட்சுபிஷி இந்தியா ரூ.155 கோடி, பாலிகோர்ஸ் ட்ரோபின் ரூ.150 கோடி, பாலிகோர்ஸ் கோகொய் ரூ.200 கோடி,
  • பாலிகோர்ஸ் சட்டோ சூஜி ரூ.200 கோடி, ஓம்ரான் ஹெல்த்கேர் ரூ.128 கோடி, என மொத்தமாக ரூ.3,233 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது
  • இதன் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
  • இதுமட்டுமின்றி, சிறுகுறு நடுத்தர தொழில் மேம்பாட்டிற்கும் தொழிற்கல்வி வளர்ச்சிக்கும் உயர்கல்வி திறன்பயிற்சிக்கும் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்