நெருங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை- கேக் தயாரிக்கும் பணி தீவிரம் | Coonoor

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிளாக் பாரஸ்ட், வெண்ணிலா, சாக்லெட், பிளம் கேக்குகள் என பல்வேறு வண்ணங்களிலும், குழந்தைகளை கவரும் அழகிய வடிவங்களிலும் தயாரித்து வருகின்றனர்.

கடந்தாண்டு ஒரு கிலோ 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேக்குள், தற்போது 650 ரூபாயாக உயர்ந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்