திடீரென பாஜக மீது பாய்ந்த அதிமுக.. சீறும் அண்ணாமலை - என்ன நடக்கிறது கூட்டணிக்குள்?

x

பாஜகவிடம் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என அதிமுகவுக்கு அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் நடப்பது என்ன? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை காணலாம்..


Next Story

மேலும் செய்திகள்