CISF. 54வது ஆண்டு துவக்க தின விழா... மெய்சிலிர்க்க வைத்த CISF வீரர்களின் சாகசங்கள் - கண்ணிமைக்காமல் பார்த்த மத்திய உள்துறை அமைச்சர்

x

CISFஎன்றழைக்கப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 54வது ஆண்டு துவக்க தின விழா, ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். டெல்லியைத் தாண்டி வேறு இடத்தில் C.I.S.F. துவக்கி தின விழா கொண்டாடப்படுவது இதுவே முதன்முறை... இந்த நிகழ்ச்சியில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் சிலிர்க்க வைக்கும் பல்வேறு சாகச நிகழ்ச்சியை அமித்ஷா கண்டு ரசித்தார்...


Next Story

மேலும் செய்திகள்