சின்சினாட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர்- இறுதிப் போட்டியில் கார்சியா கலக்கல்

x

சின்சினாட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர்- இறுதிப் போட்டியில் கார்சியா கலக்கல்


சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (Caroline Garcia) வெற்றி வாகை சூடினார். மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா உடன் கார்சியா மோதினார். இதில் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்சியா, 6க்கு 2, 6க்கு 4 என்ற செட் கணக்கில் சுலபமாக கிவிட்டோவாவை தோற்கடித்து, சின்சினாட்டி பட்டத்தை வென்றார்.


Next Story

மேலும் செய்திகள்