எனக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் கருத்துவேறுபாடா..? - தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்

x

தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

"புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வராது"

"துணைநிலை மாநிலங்களின் சட்டங்களில் வரையறை உள்ளது"

"முதலமைச்சரிடமிருந்து வரும் கோப்புகளுக்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன்"

"கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது நாராயணசாமிக்கு கவலையாக உள்ளது"


Next Story

மேலும் செய்திகள்