சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் துவக்கம்

x

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

அடுத்த 10 நாட்களுக்கு தில்லை கனகசபையில் விமர்சையாக நடைபெறவுள்ள ஆருத்ரா திருவிழா

ஜனவரி 5ம் தேதி தேரோட்டம், 6ம் தேதி ஆருத்ரா தரிசனம்/ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்

பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார்..


Next Story

மேலும் செய்திகள்