பிளே ஆப் செல்லுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்?

பிளே ஆப் செல்லுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்?
x

டி.என்.பி.எல். தொடரில் 25 ஆவது லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். திருப்பூர் அணி இன்று வெற்றிபெறும் பட்சத்தில், அந்த அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தில் நடைபெறும் இந்த போட்டி, இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்