"தேஜஸ்..தேஜஸ்-ன்னு கத்துனேன்..பார்த்தா தண்ணீல மிதக்குறான் சார் " - தலையில் அடித்து கொண்டு கதறும் தந்தை

x

சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்