"நமக்கு சொந்த தங்கச் சுரங்கமே இருக்கு... இந்த கைல காசு... அந்த கைல தங்கம்"...ஆயிரக்கணக்கான கோடி பறிகொடுத்த அப்பாவிகள் - கிறுகிறுக்க வைத்துள்ள வேற லெவல் மோசடி

x

சென்னையில் தனியார் டிரேடிங் கம்பெனி நிறுவனம் ஒன்று, தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி, சுமார் 2000 கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பினை தற்போது பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்