இளைஞர்களுக்கு டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அட்வைஸ்! | TATA | ThanthiTV

x

இந்தியாவில் பிரச்சினைகளுக்கு இணையாக இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும், அதனை வருங்கால இளம் தலை முறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ஐஐடியின் 59 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்