வெறிச்சோடி காணப்படும் சென்னையின் பிரதான சாலைகள்....

x

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றுள்ள பல லட்சம் மக்கள்/வெறிச்சோடி காணப்படும் சென்னையின் பிரதான சாலைகள்/அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி.சாலை வெறிச்சோடி காணப்படுகிறது/காமராஜர் சாலை, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலையும் வெறிச்சோடி காணப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்