விஜய் ஆண்டனிக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Vijay antony | Pichaikaran 2 | ChennaiHC

x

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள பிச்சைக்காரன் - 2 திரைப்படத்துக்கு தடை கோரி வழக்கு.

நடிகர் விஜய் ஆண்டனி பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

"தனது தயாரிப்பில் எடுக்கப்பட்ட ஆய்வுக்கூடம் படத்தின் கருவையும், வசனத்தையும் பயன்படுத்தி, பிச்சைக்காரன் -2".

மாங்காடு மூவீஸ் உரிமையாளர் தொடர்ந்த வழக்கு.

ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க மனுவில் கோரிக்கை - வழக்கு விசாரணை ஏப். 12-க்கு தள்ளிவைப்பு

.நடிகர் விஜய் ஆண்டனி பதிலளிக்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்