தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போக சென்னையில் எந்த பேருந்து நிலையம் செல்ல வேண்டும்?

x

"தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்தாண்டு 16,888 பேருந்துகள் இயக்கம்"போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.

"ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 4256151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்"

"ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-26280445,044-26281611 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம்""ஆம்னி அதிக கட்டணம் - புகார் அளிக்கலாம்"

"மாதவரத்தில் இருந்து செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கம்"போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்