கைதான இளைஞர் உயிரிழந்த விவகாரம் - 4 போலீசார் அதிரடி பணியிட மாற்றம்

x

சென்னை துரைப்பாக்கத்தில் செல்போன் திருட்டு வழக்கில் கைதான இளைஞர் தினேஷ் உயிரிழந்த விவகாரம். குற்றம்சாட்டப்பட்ட 2 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு/வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை.


Next Story

மேலும் செய்திகள்