தோனி விக்கெட்டை வீழ்த்தி அவரிடமே ஆட்டோகிராஃப் வாங்கிய 'செல்லப்பிள்ளை'

x

சென்னை அணியின் கேப்டன் தோனியிடம் குஜராத் பவுலர் மோஹித் சர்மா ஆட்டோகிராஃப் பெற்றுக்கொண்டார். போட்டி முடிந்த பிறகு தோனியை சந்தித்து குஜராத் வீரர்கள் முகமது ஷமி, மோஹித் சர்மா, சாய் சுதர்சன் உள்ளிட்ட வீரர்கள் கலந்துரையாடினார். அப்போது, தோனியிடம் பேட்டில் மோஹித் சர்மா ஆட்டோகிராஃப் வாங்கினார். இதேபோல், குஜராத் வீரர்கள் தங்கள் ஜெர்சியில் தோனியின் ஆட்டோகிராஃபை பெற்றுக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்