25 ஆண்டுகளுக்கு பின் மாற்றம்..! - சோனியா காந்தியின் ஓட்டு யாருக்கு?

x

குஜராத், இமாச்சல் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நகரும் காங்கிரஸ், பாஜகவை எதிர்க்கொள்ள தன்னை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்கு முதல்கட்டமாக கட்சியில் ஜனநாயகம் இல்லை... குடும்ப கட்சி என்ற விமர்சனத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிய காங்கிரஸ், கட்சி தலைவர் தேர்தலை நடத்துகிறது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வாக்களிக்கும் இந்த தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் களம் காண்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்