தயார்நிலையில் 'சந்திரயான்-3' - விண்வெளி ஆய்வில் புதிய உச்சத்தை நோக்கி இந்தியா!

x

இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது சந்திரயான் 3 விண்கலம்

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது

சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட் தயார்

சந்திரயான் 3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும்

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான சந்திரயான்-3


Next Story

மேலும் செய்திகள்