சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயர்

x

கடந்த 25ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, பகத் சிங் பிறந்த நாளை முன்னிட்டு சண்டிகார் விமான நிலையத்தின் பெயர் ஷாகீத் பகத்சிங் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பிறந்த நாளான இன்று சண்டிகர் விமான நிலையத்தின் பெயர் ஷாகித் பகத்சிங் விமான நிலையம் என மாற்றம் செய்யப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்