🔴LIVE : உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கும் விழா

x

தியாகராயர் நகர் மேற்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் உரையாற்றி வருகிறார். அந்த காட்சிகளை நேரலையில் காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்