டவரில் ஏறி போலீஸ் தற்கொலை மிரட்டல்.. "இதுக்காக உயிரையா விடுறது.. இறங்கி வா மணி" - கண்ணீர் விட்டு கதறிய சக போலீஸ்கள்

x
  • ஆயுதப்படை காவலர் மணிவேல் திடீரென செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல்
  • பணிக்கு சேர்ந்த 2 மாதத்திலேயே பணியிட மாறுதல் பெற்றதால் மன உளைச்சல்
  • மேல் அதிகாரிகள் தங்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என மணிவேல் குற்றச்சாட்டு
  • காவல்துறை தலைவர் நேரில் வந்து தங்களது குறைகளை கேட்க வேண்டும் என கோரிக்கை
  • ஆயுதப்படை காவலரை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீசார்

Next Story

மேலும் செய்திகள்