மருத்துவமனையில் செல்போன் திருட்டு... முதியவர் காட்டிய கைவரிசை.. வெளியாகிய CCTV வீடியோ ...

x

மருத்துவமனையில் செல்போன் திருட்டு... முதியவர் காட்டிய கைவரிசை.. வெளியாகிய CCTV வீடியோ ...

கள்ளக்குறிச்சி மாவட்டம், நேபால் தெருவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் நுழைந்து, முதியவர் ஒருவர் செல்போன் திருடிச் செல்லும் காட்சி, சிசிடிவியில் பதிவாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்