பள்ளியில் கீழே விழுந்த தள்ளிவிடப்பட்ட குழந்தை - கண்டு கொள்ளாத ஆசிரியை - காட்டிக் கொடுத்த சிசிடிவி

x

பள்ளியில் கீழே விழுந்த தள்ளிவிடப்பட்ட குழந்தை - கண்டு கொள்ளாத ஆசிரியை - காட்டிக் கொடுத்த சிசிடிவி

சென்னை நெற்குன்றத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் கீழே விழுந்த குழந்தையை ஆசிரியை கண்டுகொள்ளாத சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது... தனியார் மழலையர் பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் நிலையில் ஒரு சிறுமியை மற்றொரு குழந்தையை நாற்காலியில் இருந்து தள்ளிவிட்டது. இதனை கண்ட ஆசிரியை ஒருவர் கீழே விழுந்த அந்த குழந்தையை கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியானது...

Next Story

மேலும் செய்திகள்