#BREAKING || டெல்லி துணை முதல்வருக்கு சிபிஐ காவல் - சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

x

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக மணிஷ் சிசோடியாவை நேற்று கைது செய்தது சிபிஐ


Next Story

மேலும் செய்திகள்