எலான் மஸ்க்கிடம் 'G Pay' நம்பர் கேட்ட சிபி சத்யராஜ்

x

டிவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க்கிடம் நடிகர் சிபி சத்யராஜ் GPay எண் கேட்ட பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. டிவிட்டரில் பயனாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் 'ப்ளூ டிக்' வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தது விமர்சனத்திற்குள்ளானது. எனினும் இந்த முடிவில் இருந்து பின்வாங்காத மஸ்க், யார் எப்படி விமர்சித்தாலும், 8 டாலர் நிச்சயம் வசூலிக்கப்படும் என பதிவிட்டிருந்தார். இதற்கு GPAY எண்ணை கொடுங்கள் என சிபி சத்யராஜ் நக்கலாக பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்