விஜய், அஜித் ரசிகர்கள் மீது புதுவை போலீஸ் வழக்குப்பதிவு

x

புதுச்சேரியில் விதிகளை மீறி பேனர் வைத்ததாக விஜய், அஜித் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு

அண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக புகார்

விஜய், அஜித் ரசிகர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் பதிவு

முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் 3 வழக்கு, காலாப்பட்டு காவல் நிலையத்தில் 5 வழக்கு பதிவு


Next Story

மேலும் செய்திகள்