#BREAKING | யூடியூபர் TTF வாசன் மீது வழக்கு பதிவு

x

கோவையை சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு

போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் சென்றதாக வழக்குப்பதிவு

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தை இயக்கியதாகவும் யூடியூபர் வாசன் மீது வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்