பட்டைய கிளப்ப தயாராகும் 'CASAGRAND'... "அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8000 கோடி முதலீடு" - காசா கிராண்ட் நிர்வாக இயக்குனர் அருண் தகவல்

x
  • காசா கிராண்ட் நிறுவனம் வணிக கட்டுமான துறையில் "காசா கிரான்ட் கமர்ஷியல்" என்னும் பெயரில் கால் பதிக்கிறது.
  • சென்னை அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த காசா கிராண்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் அருண், காசா கிராண்ட் நிறுவனம், காசா கிராண்ட் கமர்ஷியல் எனும் பெயரில் வணிக கட்டுமானத்துறையில் கால் பதிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த துறையில் 8000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்