நேருக்கு நேர் மோதிய கார்கள்... திடீரென பற்றிய தீ - வெளியான பரபரப்பு காட்சி

x

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கொடுலி பகுதியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கார் ஒன்று மளமளவென தீப்பிடித்து எரிந்த பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்