அசுரவேகத்தில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட டூவீலர்.. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

x

செங்கல்பட்டு மாவட்டம் காட்டூர் கிராமத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி இளைஞர் உயிரிழந்த நிலையில், நெஞ்சை பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்