சினிமாவை மிஞ்சிய கார் சேஸிங்.. தாறுமாறான வேகத்தில் பறந்த திருடர்கள் - மடக்கி பிடித்த தமிழக போலீஸ்

x

கொள்ளையடித்து விட்டு காரில் தப்ப முயன்ற கொள்ளையர்கள் திருவண்ணாமலை போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று மடக்கி பிடித்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் குருதண்டபாணியிடம் கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்