சட்டென குறுக்கே பாய்ந்த பைக் 100 மீட்டர் தூரம் வானில் பறந்த கார்

x

கும்பகோணம் - சென்னை சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து/சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால் பிரேக் போட முயன்ற கார்/ஆனாலும், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து/விபத்தில் காரில் வந்த இருவர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் படுகாயம்


Next Story

மேலும் செய்திகள்