நேருக்கு நேர் மோதிய பைக் -கார்.. அந்தரத்தில் தூக்கி வீசபட்ட நபர் - பதைபதைக்கும் காட்சிகள்

x

நேருக்கு நேர் மோதிய பைக் -கார்.. அந்தரத்தில் தூக்கி வீசபட்ட நபர் - பதைபதைக்கும் காட்சிகள்

கேரள மாநிலம் கண்ணூர் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில், இளைஞர் தூக்கி வீசப்படும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாவம் பகுதியில், கார் ஒன்று சாலையை கடந்து வலதுபுறமாக திரும்பியது. அப்போது, எதிரில் வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர் தூக்கி வீசப்பட்டு, பல்டி அடித்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்