அதிக வேகம்.. கட்டுப்பாட்டை இழந்த கார்.. மின் ஊழியர்கள் மீது பயங்கர மோதல் - வெளியான சிசிடிவி காட்சி

x

அதிக வேகம்.. கட்டுப்பாட்டை இழந்த கார்.. மின் ஊழியர்கள் மீது பயங்கர மோதல் - வெளியான சிசிடிவி காட்சி

கேரள மாநில கண்ணூரில் சாலையில் வேகமாக சென்ற கார் மோதியதில், பராமரிப்பு பணியில் ஈடுபட்ட 3 மின் ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளை தற்போது காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்