உக்ரைனுக்கு 4 லெப்பர்ட்-2 பீரங்கிகளை அனுப்பும் கனடா...ஜெர்மனி, போலந்து, அமெரிக்கா வரிசையில் இணைந்த கனடா

x

உக்ரைனுக்கு 4 லெப்பர்ட்2 பீரங்கிகளை அனுப்ப உள்ளதாக கனடா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு 11வது மாதமாகத் தொடர்ந்து வருகிறது. ரஷ்ய படைகளை எதிர்த்துப் போரிட மேற்கு நாடுகளிடம் ரஷ்யா அதிநவீன பீரங்கிகளைக் கோரி இருந்தது. ஜெர்மனி, போலந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகளை வழங்க முன்வந்துள்ள நிலையில் அந்த வரிசையில் கனடாவும் இணைந்துள்ளது. 4 லெப்பர்ட் 2 அதிநவீன பீரங்கிகள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என கனடா நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளாட்...


Next Story

மேலும் செய்திகள்