சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் கொண்டாட்டம் - சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை

சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் கொண்டாட்டம் - சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை

தமிழர் தந்தை சிபா ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவல் குழு தலைவர் அருள்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்